குழந்தைகளுக்கு வரவேற்பு

img

பள்ளி துவக்க நாளில் குழந்தைகளுக்கு வரவேற்பு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் மழலைக் குழந்தைகளுக்கு மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.